19435
பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்யவேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடுமாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்...